ADDED : ஜன 04, 2016 09:01 AM

*உங்களின் எண்ணம், செயல் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*கடவுள் ஒருவரே. இந்த உலகம் முழுவதையும் அவரே ஆட்சி செய்கிறார்.
* குழந்தை தாயை நம்புவது போல கடவுளின் மீது பூரணமான நம்பிக்கை கொள்ளுங்கள்.
* உடம்பைப் புறக்கணிக்கவும் கூடாது. அதிக அக்கறையுடன் பராமரிக்கவும் தேவையில்லை. அதை இயல்புடன் அதன் போக்கில் விட்டு விடுங்கள்.
* தேவையானதை கடவுளிடம் கேட்டால், அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
-ஷீரடிபாபா